Home
Tamil news | top tamil news | tamil news live | world tamil news | online tamil news | Online News in tamil | tamil nadu news in tamil | google tamil news | top tamil news live | national news in tamil | flash news in tamilnadu today | breaking news tamil today
தமிழ்நாடு

இந்தியா

உலகம்

ட்ரெண்டிங்

அரசியல்

சினிமா
Tamil cinema news | top cinema tamil news | tamil cinema news live | world cinema tamil news | online cinema tamil news | Online cinema News in tamil | tamil nadu cinema news in tamil | cinema tamil news | top tamil cinema news live | national cinema news in tamil | flash cinema news in tamilnadu today | breaking cinema news tamil today
விளையாட்டு
Tamil sports news | top sports tamil news | tamil sports news live | world sports tamil news | online sports tamil news | Online sports News in tamil | tamil nadu sports news in tamil | google sports tamil news | top sports tamil news live | national sports news in tamil | flash sports news in tamilnadu today | breaking sports news tamil today
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜனின் சிறப்பாக பந்து வீசி யார்க்கர் கிங் என்று எல்லோராலும் பாராட்டும் வண்ணம் விளையாடினார்.
சிறப்பான தனது யார்க்கர் பந்துவீச்சால் அனைவராலும் பேசப்பட்டு , தொடர்ந்து இந்திய அணியிலும் இடம்பிடித்து, இங்கிலாந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்களிலும் அமர்க்களப்படுத்தினார்.
தொடர்ந்து இந்த ஆண்டிற்கான 2021 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் முக்கிய பந்து வீச்சாளராகவே நடராஜன் தேர்ந்தெடடுக்கப்பட்டு கொல்கத்தா, பெங்களூரூ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார்.
ஆஸ்திரேலிய தொடரின் போது, தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் தற்போது அவருக்கு பெரும் பிரச்சனையாக மாறி விட்டது என்பதே உண்மை. இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து விலக நடராஜன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டது.
நடராஜன் தனது இந்த நிலைமையை தனது ரசிகர்களுக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியிருந்தார்.
தற்போது அவருக்கு முழங்காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் "நான் இன்று மிக முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளேன். முன்பைவிட வலுவாகவும் ஆரோக்கியமாகவும் திரும்புவேன் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Loaded All News
Not found any News Topic
VIEW ALL NEWS
View News
Reply
Cancel reply
Delete
By
Home
PAGES
News
View All News
RECOMMENDED NEWS
NEWS Category
ARCHIVE
SEARCH
ALL NEWS
Not found any News
Back Home
Sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
January
February
March
April
May
June
July
August
September
October
November
December
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
just now
1 minute ago
$$1$$ minutes ago
1 hour ago
$$1$$ hours ago
Yesterday
$$1$$ days ago$$1$$ weeks ago
more than 5 weeks ago
Followers
Follow
THIS PREMIUM CONTENT IS LOCKED
STEP 1: Share to a social network
STEP 2: Click the link on your social network
Copy All Code
Select All Code
All codes were copied to your clipboard
Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy
உள்ளடக்க அட்டவணை